மயிலாப்பூர் தொகுதி பொதுமக்களுக்கு முககவசம் வழங்கிய டாக்டர்.ஆர்.நடராஜ் எம்.எல்.ஏ

" alt="" aria-hidden="true" />


சென்னை, மயிலாப்பூர் தொகுதி, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.ஆர்.நடராஜ்.ஏற்பாட்டில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மயிலாப்பூர் தொகுதி பொதுமக்களுக்கு முககவசங்களை வழங்கினார்