" alt="" aria-hidden="true" />
திருத்தணி அடுத்த பீரகுப்பம் கிராமத்தில் வசிக்கும் ஆர்.வி.சுப்பிரமணியம் . செருக்கனூர் குறு வட்ட ஆய்வாளர் சரவணன் வேண்டுகோளின் படி வருவாய் பேரிடர் நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரத்தை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜி.சொர்ணம் அமுதாவிடம் வழங்கினார்.