ஸ்ரீ நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை நிலவேம்பு கசாயம்விழிப்புணர்வு
ஸ்ரீ நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை ,மற்றும் சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன், இணைந்து நடத்தும் கொரோனா, பன்றிகாய்ச்சல், சிக்குன்குனியா , நிலவேம்பு கசாயம்விழிப்புணர்வு பிரச்சார்த்தைஅறக்கட்டளை தலைவர் பாபுஜி சுவாமிகள் துவங்கி வைத்தார் .உடன் மஸ்தூர் யூனியன் தலைவர் கோவிந்தன் மற்றும் ரயில்வே ஊழியர்கள், நாகசக்தி அம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

" alt="" aria-hidden="true" />