புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் ஏற்பட தமிழ்நாடு முஸ்லிம் லீக் தமிழ் புத்தாண்டு வாழ்த்து - வி.எம்.எஸ்.முஸ்தபா
" alt="" aria-hidden="true" /> புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காக அயராது உழைப்போம் என தமிழ்புத்தாண்டில் உறுதியேற்போம்.என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் - தமிழன் என்றோர் இனமுண்டு; த…